மடியின்மை

 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் 
மாசூர மாய்ந்து கெடும்.


Of household dignity the lustre beaming bright,
Flickers and dies when sluggish foulness dims its light.

 மடியை மடியா ஒழுகல் குடியைக் 
குடியாக வேண்டு பவர்.
Let indolence, the death of effort, die,
If you'd uphold your household's dignity.

 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த 
குடிமடியும் தன்னினும் முந்து.
Who fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself.

ADVERTISEMENTS
 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து 
மாண்ட உஞற்றி லவர்க்கு.
His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive.

 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன்.
Delay, oblivion, sloth, and sleep: these four
Are pleasure-boat to bear the doomed to ruin's shore.

 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் 
மாண்பயன் எய்தல் அரிது.
Though lords of earth unearned possessions gain,
The slothful ones no yield of good obtain.

ADVERTISEMENTS
 இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து 
மாண்ட உஞற்றி லவர்.
Who hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt.

 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு 
அடிமை புகுத்தி விடும்.
If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.

 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் 
மடியாண்மை மாற்றக் கெடும்.
Who changes slothful habits saves
Himself from all that household rule depraves.

ADVERTISEMENTS
 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் 
தாஅய தெல்லாம் ஒருங்கு.
The king whose life from sluggishness is rid,
Shall rule o'er all by foot of mighty god bestrid.