புணர்ச்சிமகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் 
ஒண்தொடி கண்ணே உள.



All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,
In this resplendent armlets-bearing damsel live! .

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை 
தன்நோய்க்குத் தானே மருந்து.

Disease and medicine antagonists we surely see;
This maid, to pain she gives, herself is remedy.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் 
தாமரைக் கண்ணான் உலகு.

Than rest in her soft arms to whom the soul is giv'n,
Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven?.

ADVERTISEMENTS
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் 
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

Withdraw, it burns; approach, it soothes the pain;
Whence did the maid this wondrous fire obtain?.

வேட் ட பொழுதின் அவையவை 
போலுமே தோட் டார் கதுப்பினாள் 
தோள்.

In her embrace, whose locks with flowery wreaths are bound,
Each varied form of joy the soul can wish is found.

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு 
அமிழ்தின் இயன்றன தோள்.

Ambrosia are the simple maiden's arms; when I attain
Their touch, my withered life puts forth its buds again!.

ADVERTISEMENTS
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் 
அம்மா அரிவை முயக்கு.

As when one eats from household store, with kindly grace
Sharing his meal: such is this golden maid's embrace.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை 
போழப் படாஅ முயக்கு.

Sweet is the strict embrace of those whom fond affection binds,
Where no dissevering breath of discord entrance finds.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் 
கூடியார் பெற்ற பயன்.

The jealous variance, the healing of the strife, reunion gained:
These are the fruits from wedded love obtained.

ADVERTISEMENTS
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் 
செறிதோறும் சேயிழை மாட்டு.

The more men learn, the more their lack of learning they detect;
'Tis so when I approach the maid with gleaming jewels decked.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை