கல்வி

திருக்குறள்:
 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் 
அனைத்தே புலவர் தொழில்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

மு.வ உரை:
மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மற்றவர்கள்
கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது,
எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று
அறிந்தவரின் செயல்.

ADVERTISEMENTS
Translation:
You meet with joy, with pleasant thought you part;
Such is the learned scholar's wonderous art!.

ADVERTISEMENTS
Explanation:
It
is the part of the learned to give joy to those whom they meet, and on
leaving, to make them think (Oh! when shall we meet them again).