பெருமை

திருக்குறள்:
 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.

மு.வ உரை:
எல்லா
உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின்
உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

ADVERTISEMENTS
Translation:
All men that live are one in circumstances of birth;
Diversities of works give each his special worth.

ADVERTISEMENTS
Explanation:
All
human beings agree as regards their birth but differ as regards their
characteristics, because of the different qualities of their actions.