வரைவின்மகளிர்

திருக்குறள்:
 வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் 
பூரியர்கள் ஆழும் அளறு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் நரகம் எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.

மு.வ உரை:
ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும்
பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து
மூழ்கும் நரகம் ஆகும்.

ADVERTISEMENTS
Translation:
The wanton's tender arm, with gleaming jewels decked,
Is hell, where sink degraded souls of men abject.

ADVERTISEMENTS
Explanation:
The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base