அமைச்சு

திருக்குறள்:
 செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து 
இயற்கை அறிந்து செயல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.

மு.வ உரை:
நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல்
திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை
அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.

ADVERTISEMENTS
Translation:
Though knowing all that books can teach, 'tis truest tact
To follow common sense of men in act.

ADVERTISEMENTS
Explanation:
Though
you are acquainted with the (theoretical) methods (of performing an
act), understand the ways of the world and act accordingly.