சான்றாண்மை

திருக்குறள்:
 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் 
மாற்றாரை மாற்றும் படை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.

மு.வ உரை:
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு
செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை
வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும்
அதுவே.

ADVERTISEMENTS
Translation:
Submission is the might of men of mighty acts; the sage
With that same weapon stills his foeman's rage.

ADVERTISEMENTS
Explanation:
Stooping
(to inferiors) is the strength of those who can accomplish (an
undertaking); and that is the weapon with which the great avert their
foes.