பெருமை
திருக்குறள்:
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
ADVERTISEMENTS
பண்பு
இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான
காரியங்களில் ஈ.டுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும்
உயர்ந்தோரேயாவார்கள்.
மு.வ உரை:
மேல்நிலையில்
இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில்
இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல
பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு
உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர்
பெருமை குறைந்தவர் அல்லர்.
ADVERTISEMENTS
The men of lofty line, whose souls are mean, are never great
The men of lowly birth, when high of soul, are not of low estate.
ADVERTISEMENTS
Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.