பெண்வழிச்சேறல்

திருக்குறள்:
 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் 
நாணாக நாணுத் தரும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

மு.வ உரை:
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே
விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம்
தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.

ADVERTISEMENTS
Translation:
Who gives himself to love of wife, careless of noble name
His wealth will clothe him with o'erwhelming shame.

ADVERTISEMENTS
Explanation:
The
wealth of him who, regardless (of his manliness), devotes himself to
his wife's feminine nature will cause great shame (to ali men) and to
himself.