பகைமாட்சி

திருக்குறள்:
 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் 
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நல்வழி
நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல்
ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

மு.வ உரை:
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச்
செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன்
பகைவர்க்கும் எளியனவான்.

சாலமன் பாப்பையா உரை:
நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத,
நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும்
எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.

ADVERTISEMENTS
Translation:
No way of right he scans, no precepts bind, no crimes affright,
No grace of good he owns; such man's his foes' delight.

ADVERTISEMENTS
Explanation:
(A)
pleasing (object) to his foes is he who reads not moral works, does
nothing that is enjoined by them cares not for reproach and is not
possessed of good qualities.