படைச்செருக்கு
திருக்குறள்:
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
ADVERTISEMENTS
சூழ்ந்து
பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின்
காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.
மு.வ உரை:
பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும்
விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும்
தன்மையுடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டு்
நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம்
கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.
ADVERTISEMENTS
Who seek for world-wide fame, regardless of their life,
The glorious clasp adorns, sign of heroic strife.
ADVERTISEMENTS
The
fastening of ankle-ring by those who disire a world-wide renown and not
(the safety of) their lives is like adorning (themselves).