வினைசெயல்வகை

திருக்குறள்:
 வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் 
யானையால் யானையாத் தற்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஒரு
செயலில் ஈ.டுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக்
கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது
போன்றதாகும்.

மு.வ உரை:
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு
செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப்
பிடித்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.

ADVERTISEMENTS
Translation:
By one thing done you reach a second work's accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent.

ADVERTISEMENTS
Explanation:
To
make one undertaking the means of accomplishing another (similar to it)
is like making one rutting elephant the means of capturing another.