வினைசெயல்வகை

திருக்குறள்:
 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க 
தூங்காது செய்யும் வினை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.

மு.வ உரை:
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே
செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய
காலந்தாழ்த்தக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால்
காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம்
தாழ்த்த வேண்டா.

ADVERTISEMENTS
Translation:
Slumber when sleepy work's in hand: beware
Thou slumber not when action calls for sleepless care!.

ADVERTISEMENTS
Explanation:
Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over.