கொடுங்கோன்மை
திருக்குறள்:
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
ADVERTISEMENTS
வறுமையின்றி
வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால்
வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.
மு.வ உரை:
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.
ADVERTISEMENTS
To poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king.
ADVERTISEMENTS
Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.