நாணுடைமை

திருக்குறள்:
 ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல 
நாணுடைமை மாந்தர் சிறப்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உடை
போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால்
சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத்
தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.

மு.வ உரை:
உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

ADVERTISEMENTS
Translation:
Food, clothing, and other things alike all beings own;
By sense of shame the excellence of men is known.

ADVERTISEMENTS
Explanation:
Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.