காலமறிதல்

 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் 
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.


A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.

 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் 
தீராமை ஆர்க்குங் கயிறு.
The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.

 அருவினை யென்ப உளவோ கருவியான் 
காலம் அற஧ந்து செயின்.
Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?.

ADVERTISEMENTS
 ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் 
கருதி இடத்தாற் செயின்.
The pendant world's dominion may be won,
In fitting time and place by action done.

 காலம் கருதி இருப்பர் கலங்காது 
ஞாலம் கருது பவர்.
Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.

 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் 
தாக்கற்குப் பேருந் தகைத்து.
The men of mighty power their hidden energies repress,
As fighting ram recoils to rush on foe with heavier stress.

ADVERTISEMENTS
 பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து 
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
The glorious once of wrath enkindled make no outward show,
At once; they bide their time, while hidden fires within them glow.

 செறுநரைக் காணின் சுமக்க இறுவரை 
காணின் கிழக்காம் தலை.
If foes' detested form they see, with patience let them bear;
When fateful hour at last they spy,- the head lies there.

 எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே 
செய்தற் கரிய செயல்.
When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.

ADVERTISEMENTS
 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து.
As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை