நன்றியில்செல்வம்

 வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் 
செத்தான் செயக்கிடந்தது இல்.


Who fills his house with ample store, enjoying none,
Is dead. Nought with the useless heap is done.

 பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் 
மருளானாம் மாணாப் பிறப்பு.
Who giving nought, opines from wealth all blessing springs,
Degraded birth that doting miser's folly brings.

 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் 
தோற்றம் நிலக்குப் பொறை.
Who lust to heap up wealth, but glory hold not dear,
It burthens earth when on the stage of being they appear.

ADVERTISEMENTS
 எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் 
நச்சப் படாஅ தவன்.
Whom no one loves, when he shall pass away,
What doth he look to leave behind, I pray?.

 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய 
கோடியுண் டாயினும் இல்.
Amid accumulated millions they are poor,
Who nothing give and nought enjoy of all they store.

 ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று 
ஈதல் இயல்பிலா தான்.
Their ample wealth is misery to men of churlish heart,
Who nought themselves enjoy, and nought to worthy men impart.

ADVERTISEMENTS
 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் 
பெற்றாள் தமியள்மூத் தற்று.
Like woman fair in lonelihood who aged grows,
Is wealth of him on needy men who nought bestows.

 நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் 
நச்சு மரம்பழுத் தற்று.
When he whom no man loves exults in great prosperity,
'Tis as when fruits in midmost of the town some poisonous tree.

 அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய 
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
Who love abandon, self-afflict, and virtue's way forsake
To heap up glittering wealth, their hoards shall others take.

ADVERTISEMENTS
 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி 
வறங்கூர்ந் தனையது உடைத்து.
'Tis as when rain cloud in the heaven grows day,
When generous wealthy man endures brief poverty.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை